மறைமுகமாக தவெகவிற்கு வாழ்த்து சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற தவெகவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர்…