வரவேற்பை பெற்றுள்ள குரோம்பேட்டை MIT பூங்கா: இலவச ஜிம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு வசதிகள் குரோம்பேட்டை MIT மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எம்ஐடி பூங்கா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் தலைமையில், பல்லாவரம் …