தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்பட்டால், நாங்கள் TVK உடன் கூட்டணியில் சேருவோம்.

தமிழக அரசியலில் மது விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி வந்த கூட்டணி கட்சிகள் தற்போது அதை புறக்கணித்து பதவி அரசியலில் கவனம் செலுத்துவதாக விமர்சனம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெருமானின்மை கிடைக்காதலால் யார் ஆட்சி அமைப்பது என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. 108 இடங்களில் வென்ற தவெகவுக்கு காங்கிரஸ் கட்சியைத் தவிர யாரும் ஆதரவு தராத நிலையில் தொங்கு சட்டமாக மாறியுள்ளது. அதிக இடங்களைக் கொண்ட தவெகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடாத நிலையில் பல தரப்புகளும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றன. அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக தங்களது நீண்ட நாள் கனவான மது விளக்கு கோரிக்கையைய் முன் வைத்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இதே போல் திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விசிகவும் மது விளக்கு கோரிக்கையைய் நீண்ட காலமாக முன் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் பல கட்சிகளும் இந்த மது விளக்கு கொள்கையாய் நீண்ட காலமாகக் குறிப்பிட்டு வந்த நிலையில் யாரும் இதை பொறுத்தப்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. மக்களின் நலனில் சிறிதும்  அக்கரை இல்லாத நிலையில் தங்களுக்கு மந்திரி பதவியும்  துனை முதல் அமைச்சர் பதவி வேண்டும் என்ற கொள்கையை தவெகவிடம் முன் வைத்து இந்த கட்சிகள் சுற்றி கொண்டியிருக்கின்றனதமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்பட்டால், நாங்கள் TVK உடன் கூட்டணியில் சேருவோம் என்ற கோரிக்கையைய் எந்த கட்சியினரும் முன் வைக்கவில்லை.